ஆங்கில விழா

SCHOOL_IMAGE.jpg
school.png

பாராளும் தூ யரஹ்மானே....
உனைநாளும் போற்றி புகழ்ந்ததோமே
சீரான கல்வி அறிவால் நாம்
சிறந்ததோங்க நீயும் அருள்வாயே
சீரான கல்வி அறிவால் நாம்
சிறந்ததோங்க நீயும் அருள்வாயே

கிண்யாவின் கண்ணின் மணியாம்
எம் பொன்னான ரீ .பி ஜாயா
மென்மேலும் மேன்மையோடு
இங்கு முன்னேற வேண்டும் இறைவா
நிலையான கல்வி அறிவோங்க
உனதருள் வேண்டும் மடமை இருள் நீங்க

கலையோடு கல்வி அறிவும்
மெய்-விளையாட்டு திறனும் சுமந்து
இயலோடு இசையும் கலந்தே
மன-நிறைவோடு நிதமும் பயின்று
இலக்கினை நோக்கி நடப்போமே
புதியதோர் உலகைப் படைப்போமே


பாராளும் தூய றஹ்மானே
உனை நாளும் போற்றிப் புகழ்ந்தோமே
சீரான கல்வி அறிவால் நாம்
சிறந்தோங்க நீயும் அருள்வாயே
சீரான கல்வி அறிவால் நாம்
சிறந்தோங்க நீயும் அருள்வாயே

 

Lyrics -             Melody  -