ஆங்கில விழா

SCHOOL_IMAGE.jpg
school.png

எமது பாடசாலையின் இடைநிலை கல்வியானது 6-13 வரையான தரங்களைக் கொண்டுள்ளது. இங்கு பாடத்திட்டங்களும் இணைபாடவிதான செயல்பாடுகளும் மாணவிகளுக்கு கற்பிக்கப்படுகின்றன. இங்கு தரம் 12,13 இல் கலை பிரிவு மாத்திரம் காணப்படுகின்றது. இக்கலை பிரிவில் பின்வரும் பாடங்கள் ஆசிரியர்களால் அர்ப்பணிப்புடன் கற்பிக்கப்படுகின்றன.

  • இஸ்லாம்
  • புவியியல்
  • தமிழ்
  • விவசாயம்
  • சித்திரம்
  • மனைபொருளியல்