ஆங்கில விழா

SCHOOL_IMAGE.jpg
school.png

பள்ளியின் அடையாளம், ஒழுங்கு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் முக்கிய அங்கம் சீருடை. சீருடை பயன்படுத்தும் போது பின்வரும் விதிகளை பின்பற்ற வேண்டும்.

 

 

பெண்கள் (1-13)

  • தலையின் நடுவில் நன்றாகத் தெரியும்படி முடியை இரண்டாகப் பிளக்க வேண்டும்.
  • பள்ளி லோகோ பாக்கெட்டின் வலது விளிம்பில் தைக்கப்பட வேண்டும்.
  • ஆரம்பக் கல்வி மாணவர்கள் (1-5) பாடசாலைச் சீருடையை சேர்த்து பச்சை நிற (over coat) அணிந்து கொள்ள வேண்டும்.
  • மேலங்கியின் விளிம்பு முழங்காலின் கீழ் எல்லையில் அமைந்திருக்க வேண்டும்.
  • வெள்ளை சாக்ஸ் மற்றும் வெள்ளை காலணிகள் அணியுங்கள்.
  • காதுகளை மூடாதவாறு முடியை நேர்த்தியாக சீவ வேண்டும்.
  • முடியை இரண்டாகப் பிரிக்க வேண்டும்.
  • இடுப்புப் பட்டை 2 அங்குலத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • பர்தா அணிதல் வேண்டும்