ஆங்கில விழா

SCHOOL_IMAGE.jpg
school.png

எமது பாடசாலையின் ஆரம்பக் கல்வியானது 1-5 வரையான தரங்களைக் கொண்டுள்ளது. இங்கு பாடத்திட்டங்களும் இணைபாடவிதான செயல்பாடுகளும், மாணவிகளுக்கு கற்பிக்கப்படுகின்றன. பின்வரும் பாடங்கள் ஆசிரியர்களால் அர்ப்பணிப்புடன் கற்பிக்கப்படுகின்றன.

  • தமிழ்
  • கணிதம்
  • சுற்றாடல்சார் செயற்பாடுகள்
  • இஸ்லாம்
  • ஆங்கிலம்