கல்வி அமைச்சின் இணைப்பாட செயற்பாடுகள் ஆலோசனை வழிகாட்டல் மற்றும் சமாதான கல்விப் பிரிவின் ,சமூக இசைவாக்கம் மற்றும் சமாதான கல்வி அழகு மற்றும் தேசிய கல்வி நிர்வாகத்தின் சமூக விஞ்ஞான துறையின் குடியல் கல்வி செயல் திட்டம் என்பதை இணைந்து மாணவர் பாராளுமன்ற வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மாணவர் பாராளுமன்ற வேலை திட்டத்தின் குறிக்கோள்கள்
- ஜனநாயகத்தின் அடிப்படை மற்றும் அவற்றின் பிரயோகம் தொடர்பான விரிவான விளக்கத்தை
வழங்குதல். - தேசிய கல்வி பொது குறிக்கோள்கள் மற்றும் பொதுத் தேர்ச்சி தொகுதிகளை அடைவதற்காக செயல் ரீதியான சந்தர்ப்பங்களை உருவாக்குதல்.
- சமாதானத்தையும் நல்லுணர்வையும் ஏற்படுத்துவதற்கான தேசிய வேலை திட்டம் ஒன்றை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தல்.
- வெவ்வேறு மக்களினங்களுக்கும் சமய குழுவினருக்கும் இடையே கூட்டுணர்வு சகவாழ்வு சகோதரத்துவம் புரிந்துணர்வு ஆகியவற்றை விருத்தி செய்து சமூக ஒன்றிணைப்பை வளர்ப்பதற்கும் முரண்பாடு தீர்த்தலுக்கும் வழிகோவழிகோலல்.
- பிரதேச மற்றும் தேசிய அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு மாணவரை தேசத்தை கட்டி எழுப்பும் பணிக்காக நேரடியாக தொடரும் படுத்திக் கொள்ளல்.
- பாடசாலை மாணவரின் தலைமைத்துவ திறன்களை விருத்தி செய்தல்.
- குடியியல் கல்விப் பாடத்தின் வழியே கோட்பாடு ரீதியிலும் செயல்முறை ரீதியிலும் தேர்ச்சிகளை மேலும் வினைத்திறன் உள்ளவாறு செயல் வழியேயும் அடையச் செய்தல்.
- அந்த வகையில் எமது பாடசாலையில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது இதில் 25 மாணவர்கள் போட்டியிட தகுதி பெற்றனர்.