ஆங்கில விழா

SCHOOL_IMAGE.jpg
school.png
புதிய நூலகம்

புதிய நூலகம்

வாசிக்காத எவரும் தம் எதிர்காலம் பற்றியோ தம் சமூகம் பற்றியோ யோசிக்க மாட்டார்கள் வாசிப்பே ஒரு மனிதனை பூரணமாக்குகிறது அதுவும் மாணவப் பருவத்தினரின் ஊக்க மருந்தாக அமைவது வாசிப்பு பழக்கமே என்றால் அதனை யாராலும் மறந்து விட முடியாது மறுத்து விட முடியாது எனவே இதனை கரைத்துக் கொண்டு மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் unicef ஆதரவில் 2012ல் தேர்வு செய்யப்பட்ட ஏழு பாடசாலைகளில் இதுவும் ஒன்றாகும்.

நூலக வசதிக்காக அறை ஒன்றை திருத்துதல், நூல் கொள்வனவு செய்தல் என்பனவற்றிற்காக இப் பாடசாலைக்கு உதவிகள் வழங்கப்பட்டன. எமது பாடசாலை நூலகம் தற்காலிகமான ஒரு அறையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே எமது பாடசாலை நூலகத்திற்கு தனியான ஒரு கட்டிடமும் தளபாட வசதிகளும் தேவைகள் உள்ளன.

Latest News

புதிய நூலகம்

வாசிக்காத எவரும் தம் எதிர்காலம் பற்றியோ தம் சமூகம் பற்றியோ யோசிக்க மாட்டார்கள் வாசிப்பே ஒரு மனிதனை பூரணமாக்குகிறது அதுவும் மாணவப் பருவத்தினரின் ஊக்க மருந்தாக அமைவது வாசிப்பு பழக்கமே என்றால் அதனை யாராலும் மறந்து விட முடியாது மறுத்து விட முடியாது எனவே இதனை கரைத்துக் கொண்டு மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் unicef ஆதரவில் 2012ல் தேர்வு செய்யப்பட்ட ஏழு பாடசாலைகளில் இதுவும் ஒன்றாகும்.

மாணவர் பாராளுமன்றம்

கல்வி அமைச்சின் இணைப்பாட செயற்பாடுகள் ஆலோசனை வழிகாட்டல் மற்றும் சமாதான கல்விப் பிரிவின் ,சமூக இசைவாக்கம் மற்றும் சமாதான கல்வி அழகு மற்றும் தேசிய கல்வி நிர்வாகத்தின் சமூக விஞ்ஞான துறையின் குடியல் கல்வி செயல் திட்டம் என்பதை இணைந்து மாணவர் பாராளுமன்ற வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.